fatten கொழுக்க வை koḻukka vai (koḻukka vayyi) (6b tr) make fat; fatten up, as sheep for slaughter
Usage:
அவர்கள் பெரிய விருந்து வைப்பதற்காக ஆடு மற்றும் மாட்டினை வெட்டுவதற்கு முன்னால் அதைக் கொழுக்க வைத்துக் கொண்டிருந்தார்கள் avarkaḷ periya viruntu vaippataṟkāka āṭu maṟṟum māṭṭiṉai veṭṭuvataṟku muṉṉāl ataik koḻukka vaittuk koṇṭiruntārkaḷ avanga periya virundu vekkradukki aaḍu maṭṭum maaṭṭe veṭṭuvadukku munnaale ade koḻukka veccikkiṭṭirundaanga They used to fatten sheep or cows just before slaughtering them, to make a better feast.
Synonyms:
தின்னு கொழு (6 tr) (tinnu koṛu)