flummoxed, be குழம்பிப்போ kuḻampippō (koḻambi poo) (3b intr) be confused, bewildered, confounded, flabbergasted
Usage:
நான் ஒரு நிமிடம் குழம்பிப் போய் அவன் கேள்விக்குப் பதில் கூற முடியாமல் தவித்தேன் nāṉ oru nimiṭam kuḻampip pōy avaṉ kēḷvikkup patil kūṟa muṭiyāmal tavittēṉ naan oru nimiṣam koḻambi pooyi avan keeḷvikki badil solla muḍiyaama tavicceen I was flummoxed for a minute and couldn't answer his question.