hunch (over) குனிந்து நில் kuṉintu nil (kuninju nillu) (5c intr) stand (sit, or walk) with a stoop or with bent posture
Usage:
அவன் மேசை மேல் குனிந்து எழுதிக்கொண்டு இருந்தான். avaṉ mēcai mēl kuṉintu eḻutikkoṇṭu iruntāṉ. avan meesemeele kuninji eḻudikiṭṭirundaan. He was hunched over his desk, writing.