jump (at/from/into/on/up) குதித்தெழு kutitteḻu (kudicceḻu) (2 intr) leap up; spring; bound up or back
Usage:
அவள் தன் தாயாரைப் பார்த்த ஆச்சரியத்தில் குதித்தெழுந்தாள் avaḷ taṉ tāyāraip pārtta āccariyattil kutitteḻuntāḷ ava tannooḍa ammaave paatta aaccariyattule kudicceḻundaa She jumped up in surprise on seeing her mother.
jump (onto/over) குதித்தெழு kutitteḻu (kudicceḻu) (2 intr) leap up; be enthusiastic and start doing s.t.
Usage:
செய்தியைக் கேட்டதும் அவன் மகிழ்ச்சியில் குதித்தெழுந்தான் ceytiyaik kēṭṭatum avaṉ makiḻcciyil kutitteḻuntāṉ seydiye keeṭṭadum avan mahiḻccile kudicceḻundaan When he heard the news, he jumped for joy.