settle குடி புகுத்து kuṭi pukuttu (kuḍi puhuttu) (3 tr) bring in or introduce settlers
Usage:
அவர்கள் பிறநாட்டவர்களை இங்கே கொண்டுவந்து குடி புகுத்தினார்கள் avarkaḷ piṟanāṭṭavarkaḷai iṅkē koṇṭuvantu kuṭi pukuttiṉārkaḷ avanga veḷinaaṭṭukkaarangaḷe inge koṇḍuvandu kuḍi puhuttunaanga They brought immigrants from abroad and settled them here.