forge காய்ச்சி அடித்து உருவாக்கு kāycci aṭittu uruvākku (kaacci aḍicci uruvaakku) (3 tr) form by heating and hammering
Usage:
ஜப்பானில் வாள்களைப் பட்டறையில் காய்ச்சி அடித்து உருவாக்குகிறார்கள் jappāṉil vāḷkaḷaip paṭṭaṟaiyil kāycci aṭittu uruvākkukiṟārkaḷ jappaanle vaaḷeyellaam paṭṭareyle kaacci aḍiccu uruvaakkuraanga They still make steel swords in Japan by forging them on an anvil.
Synonyms:
தட்டி உருவாக்கு (3 tr) (taṭṭi uruvaakku)