caring, be கவனித்துக்கொள் (1 tr) kavaṉittukkoḷ (gavaniccukkoo ) (4 tr) look after; take charge of; care for
Usage:
வயதான காலத்தில் பிள்ளைகள் பெற்றோரிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும் vayatāṉa kālattil piḷḷaikaḷ peṟṟōriṭam aṉpāka naṭantu koḷḷa vēṇṭum vayasaana kaalattule appaa ammaa kiṭṭe anbaa naḍakkaṇum Children should care about their parents in their old age.
fuss about/over கவனித்துக்கொள் (1 tr) kavaṉittukkoḷ (gavaniccikkoo ) (4 tr) attend; take care of; look after, (HS99 \S 3.15.2, 3pn + dat)
Usage:
பாட்டிக்குக் குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளவும் அவர்களுக்குப் பலகாரம் செய்து கொடுக்கவும் மிகவும் பிடிக்கும் pāṭṭikkuk kuḻantaikaḷaik kavaṉittuk koḷḷavum avarkaḷukkup palakāram ceytu koṭukkavum mikavum piṭikkum paaṭṭikki koḻandengaḷe gavaniccukkavum avangaḷukku palahaaram senji kuḍukkavum romba piḍikkum Grandma loves to fuss over the children and make them treats.