methodical, be ஒழுங்குபண்ணு oḻuṅkupaṇṇu (oḻungupaṇṇu) (3 intr) do systematically or with great care or order; have a method or principle for doing s.t.; be rational about
Usage:
யார் யாருக்கு என்ன என்ன வேலை கொடுக்கவேண்டும் என்று நாம் முதலிலேயே ஒழுங்கு பண்ணிக் கொள்ளவேண்டும் yār yārukku eṉṉa eṉṉa vēlai koṭukkavēṇṭum eṉṟu nām mutalilēyē oḻuṅku paṇṇik koḷḷavēṇṭum yaar yaarukku ennenna veele kuḍukkaṇumṇu naama modalleeyee oḻungu paṇṇikkaṇum We need to be methodical about the work distribution, i.e. who does what.