debauchஒழுக்கம் கெடச் செய் (1 intr)oḻukkam keṭac cey(oḻukkam keḍa seyyi (2b tr))(1 tr)cause to be immoral; cause s.o. to deviate from morality; corrupt, deprave, debase, pervert
Usage:
அவன் அவளை ஒழுக்கம் கெடச் செய்து ஒரு ஊழல் வாழ்க்கை வாழ வைத்துவிட்டான்avaṉ avaḷai oḻukkam keṭac ceytu oru ūḻal vāḻkkai vāḻa vaittuviṭṭāṉ
avan avaḷe oḻukkam keḍa senji oru uuḻal vaaḻkke vaaḻa veccuṭṭaan
He debauched her and led her into a life of corruption.