mop up ஒழித்துக் கட்டு oḻittuk kaṭṭu (oḻiccu kaṭṭu) (3 tr) clean up a mess or a difficult situation; finish off; eliminate corruption, evil, etc. in government; finish s.t. off; wrap up s.t. such as remnants of work
Usage:
முதலமைச்சர் பதவிக்கு வந்ததும் முதல் வேலையாகத் தீவிரவாதிகள் எல்லோரையும் நாட்டிலிருந்து ஒழித்துக் கட்டிவிட்டார் அவர் mutalamaiccar patavikku vantatum mutal vēlaiyākat tīviravātikaḷ ellōraiyum nāṭṭiliruntu oḻittuk kaṭṭiviṭṭār avar modalameccar padavikki vandadum modal veeleyaa tiiviravaadinga ellaareyum naaṭṭuleerundu oḻiccikkaṭṭiṭṭaar avaru His first job after taking the oath of Chief Minister was to proceed to mop up the messy remnants of the extremists in this country.
Synonyms:
முடித்துத் தள்ளு (3 tr) (muḍiccu taḷḷu) முடித்துக் கட்டு (3 tr) (muḍicci kaṭṭu) மூட்டை கட்ட வை (fஇg.) (6b tr) (muuṭṭe kaṭṭa vayyi) காலி பண்ண வை (6b tr) (kaali paṇṇa vayyi)