integrate ஒருங்கிணைந்துகொள் (1 intr) oruṅkiṇaintukoḷ (orungeṇenjukkoo) (4 intr) (of individuals, ethnic minorities, religious sects, castes, communities, etc.) become integrated or part of the whole; merge with a dominant culture, etc.
Usage:
அவர்கள் சமுதாயத்துடன் நன்றாக ஒருங்கி இணைந்துகொண்டிருக்கிறார்கள். நாங்களும் அவர்களுடன் நன்றாகப் பழக்கம் வைத்திருக்கிறோம் avarkaḷ camutāyattuṭaṉ naṉṟāka oruṅki iṇaintukoṇṭirukkiṟārkaḷ. nāṅkaḷum avarkaḷuṭaṉ naṉṟākap paḻakkam vaittirukkiṟōm avanga samudaayattooḍa nallaa orungeṇenju pooyirukkaanga. naanga kuuḍa avangaḷooḍa nallaa ottupooroom They have integrated well in our society, and we all get along well.