screw (s.t.) up ஒன்று கூட்டு oṉṟu kūṭṭu (oṇṇu seeru) (6b intr) summon up, as o's courage; bring together
Usage:
அவன் தன் துணிச்சலை ஒன்று கூட்டி அந்த இருட்டுக் கட்டிடத்தினுள் நுழைந்தான் avaṉ taṉ tuṇiccalai oṉṟu kūṭṭi anta iruṭṭuk kaṭṭiṭattiṉuḷ nuḻaintāṉ avan tannooḍa tuṇiccale oṇṇu seettu anda iruṭṭu kaṭṭaḍattukkuḷḷe noḻenjaan He screwed up his courage and entered the dark building.