flockஒன்று கூடுoṉṟu kūṭu(oṇṇu kuuḍu)(2c intr)come swarming in large numbers; swarm in
Usage:
பண்டிகை நாட்களில் மக்கள் கோயில் இருக்கும் ஊர்களுக்குக் கூட்டமாக ஒன்று கூடி வருவார்கள்paṇṭikai nāṭkaḷil makkaḷ kōyil irukkum ūrkaḷukkuk kūṭṭamāka oṉṟu kūṭi varuvārkaḷ
paṇḍihe naaḷappa jananga kooyil irukkura uurukku ellaam kuuṭṭamaa oṇṇu kuuḍi varuvaanga
During festivals, people flock into the temple towns in absolute swarms.