consolidate ஒன்றுபடுத்து oṉṟupaṭuttu (oṇṇupaṇṇu) (3 tr) merge s.t.; bring different parts together; make one thing out of many
Usage:
நாம் நம்முடைய லாபத்தை ஒன்றுபடுத்தவும் நஷ்டத்தை மட்டுப்படுத்தவும் வேண்டும் nām nammuṭaiya lāpattai oṉṟupaṭuttavum naṣṭattai maṭṭuppaṭuttavum vēṇṭum naama namma laabatte oṇṇupaḍuttaṇum, naṣḍatte maṭṭuppaḍuttaṇum We need to consolidate our gains, and minimize our losses.