consolidateஒன்றாக்குoṉṟākku(oṇṇaakku)(3 tr)unite into one; bring under one umbrella
Usage:
பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு அவர்கள் சில புராதன நிர்வாகப் பிரிவுகளை ஒரு புதிய அமைப்பாக ஒன்றாக்கினார்கள்pireñcup puraṭcikkup piṟaku avarkaḷ cila purātaṉa nirvākap pirivukaḷai oru putiya amaippāka oṉṟākkiṉārkaḷ
frencu puraccikki apparam avanga sela paḻeya nirvaaha pirivuhaḷe oru pudu ameyppaa oṇṇaakkiṭṭaanga
After the French Revolution, they consolidated some of the former administrative units and merged them into a new structure.