allot ஒதுக்கிக்கொடு otukkikkoṭu (odukki kuḍu) (6 tr) divide and give, dole out, assign
Usage:
புதிய பள்ளியைக் கட்ட அரசு இருந்த இடத்தில் ஒரு பகுதியை ஒதுக்கிக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது putiya paḷḷiyaik kaṭṭa aracu irunta iṭattil oru pakutiyai otukkik koṭuttatu kuṟippiṭattakkatu pudu paḷḷikkuuḍam kaṭṭa arasu ange irunda eḍattule oru pahudiye odukkikkuḍuttudu nalla viṣayam It's good that the Government has allotted space for building a new school there.
assign ஒதுக்கிக்கொடு otukkikkoṭu (odukki kuḍu) (6 tr) allot specifically, specify, earmark
Usage:
தனக்கென்று தனி இடம் ஒதுக்கிக்கொடுக்க வேண்டும் என்று தம்பி பிடிவாதம் செய்கிறான் taṉakkeṉṟu taṉi iṭam otukkikkoṭukka vēṇṭum eṉṟu tampi piṭivātam ceykiṟāṉ tanakkuṇṇu taniyaa eḍam odukkikkuḍukkaṇum appaḍiṇṇu tambi piḍivaadam seyraan My little brother is adamant that he should be assigned a separate place of his own.