fudge ஒட்டுப்போட்டுத் தயாரி oṭṭuppōṭṭut tayāri (oṭṭuppooṭṭu tayaari) (6b tr) patch together; vamp up; throw or put together from various sources; cook s.t. up; kludge
Usage:
எங்களிடம் சமர்ப்பிக்க அறிக்கை எதுவும் இல்லை, அதனால் நாங்கள் அறிக்கை ஒன்றை ஒட்டுப்போட்டுத் தயாரித்தோம் eṅkaḷiṭam camarppikka aṟikkai etuvum illai, ataṉāl nāṅkaḷ aṟikkai oṉṟai oṭṭuppōṭṭut tayārittōm engakiṭṭe kuḍukka arikke eduvum ille, adanaale naanga arikke oṇṇe oṭṭuppooṭṭu tayaariccoom We didn't have a report to give, so we had to fudge one.