flatten ஒடுக்கு எடு oṭukku eṭu (oḍukku eḍu) (6 tr) remove dents, as from a vessel, metal sheet, etc.; hammer out
Usage:
பானையின் அடிப் பாகம் ஒடுங்கி இருக்கிறது; உன்னால் அதனை ஒடுக்கு எடுக்க முடியுமா? pāṉaiyiṉ aṭip pākam oṭuṅki irukkiṟatu; uṉṉāl ataṉai oṭukku eṭukka muṭiyumā? paaneyooḍu aḍi oḍungi irukku; unnaale ade oḍukku eḍukka muḍiyumaa? The bottom of the pan is bumpy; can you flatten it out?
Synonyms:
தட்டி விடு (4 tr) (taṭṭi viḍu) ஒழுங்கு படுத்து (3 tr) (oṛungu paḍuttu)