grease எண்ணெய் விடு eṇṇey viṭu (eṇṇe viḍu) (4 tr) apply oil to; drop oil, as into a sewing machine, etc.
Usage:
தையல் இயந்திரங்களுக்கு அவ்வப்போது எண்ணெய் விடவேண்டும், ஆனால் மிகுதியாகப் போடக் கூடாது taiyal iyantiraṅkaḷukku avvappōtu eṇṇey viṭavēṇṭum, āṉāl mikutiyākap pōṭak kūṭātu taiyal eyandirattukku appappa eṇṇe viḍaṇum, aanaa romba pooḍakkuuḍaadu Sewing machines need to be greased occasionally, but not too heavily.
lubricate எண்ணெய் விடு eṇṇey viṭu (eṇṇey viḍu) (4 intr) oil; apply drops of oil as a lubricant to; grease s.t.
Usage:
அவள் தையல் மெஷினுக்குத் தினமும் எண்ணெய் விடுவாள் avaḷ taiyal meṣiṉukkut tiṉamum eṇṇey viṭuvāḷ ava taiyal meṣinukku denamum eṇṇe viḍuvaa She lubricates (oils) the sewing machine daily.
Synonyms:
கஷ்டப்பட்டு தூக்கிக்கொண்டு போ (3b tr) (kaṣṭapaṭṭu tuukkikkoṇḍu poo) கிரீஸ் தடவு (3 intr) (griis taḍavu)