go beyond எட்டிப் போ eṭṭip pō (eṭṭi poo) (3b intr) go off, go further, go out of reach, go aside
Usage:
சாவி கால்வாய்க்குள் விழுந்து, எங்கள் கை எட்டும் தூரத்தை எட்டிப் போய்விட்டது cāvi kālvāykkuḷ viḻuntu, eṅkaḷ kai eṭṭum tūrattai eṭṭip pōyviṭṭatu saavi kaalvaakkuḷḷe viḻundu, enga kai eḍra duuratte eṭṭi pooyiḍuccu The keys fell into the drain and went beyond our ability to reach them.