howl ஊளையிடு ūḷaiyiṭu (uuḷayiḍu) (4 tr) utter cries, screams, caterwaulings
Usage:
நாய்க்கு வலித்தால் ஊளையிடும் nāykku valittāl ūḷaiyiṭum naaykki valiccaa uuḷayiḍum Dogs howl when they feel pain.
Synonyms:
சத்தம் போடு (4 tr) (sattam pooḍu) அலறு (3 tr) (alaru) சத்தம் போடு (4 tr) (sattam pooḍu)