saturate ஊறிப் போ ūṟip pō (uuri poo) (3b intr) be soaked with moisture; be drenched
Usage:
நல்ல மழைக்குப் பிறகு நிலம் மழைத் தண்ணீரினால் வெள்ளம் வரும் அளவிற்கு ஊறிப் போயிருந்தது nalla maḻaikkup piṟaku nilam maḻait taṇṇīriṉāl veḷḷam varum aḷaviṟku ūṟip pōyiruntatu nalla maḻekki appuram nelam maḻe taṇṇiinaale veḷḷam vara aḷavukku uuri pooyirunduccu The ground was saturated after so much rain, leading to flooding.