devitalizeஊட்டச் சத்துக்களை நீக்குūṭṭac cattukkaḷai nīkku(uuṭṭa satte niikku)(3 tr)deprive of vital properties or elements
Usage:
பச்சைக் காய்கறிகளைச் சமைப்பது அதன் ஊட்டச் சத்துகளை நீக்கும் என்று சில மருத்துவர்கள் கூறுகிறார்கள்paccaik kāykaṟikaḷaic camaippatu ataṉ ūṭṭac cattukaḷai nīkkum eṉṟu cila maruttuvarkaḷ kūṟukiṟārkaḷ
pacce kaayhariye samekkradu adooḍa uuṭṭa satte niikkumṇu sela ḍaakḍarunga solraanga
Some doctors say that cooking raw vegetables devitalizes them.