tighten இழுத்துக் கட்டு iḻuttuk kaṭṭu (iḻuttu kaṭṭu) (3 tr) make or become tighter, more compact, taut, tight, or more secure; stretch; make fast, fasten
Usage:
அவன் கையை இழுத்துக் கட்டாவிட்டால் அவன் தப்பித்துவிடுவான் avaṉ kaiyai iḻuttuk kaṭṭāviṭṭāl avaṉ tappittuviṭuvāṉ avan kaiye iḻuttu kaṭṭaleṇṇaa avan tappicciḍuvaan He will escape if you don't tighten the ropes holding him.