leadஇழுத்துக்கொண்டு வாiḻuttukkoṇṭu vā(iḻuttukkiṭṭu vaa)(2c tr)bring or drag s.o. with force; frogmarch; lead s.o. `kicking and screaming'
Usage:
அவர்கள் அந்தப் பையனை என் வீட்டுக்குள் இழுத்துக் கொண்டுவந்தார்கள்avarkaḷ antap paiyaṉai eṉ vīṭṭukkuḷ iḻuttuk koṇṭuvantārkaḷ
avanga anda paiyane en viiṭṭukkuḷḷee iḻuttukkiṭṭu vandaanga
They led the boy into my house [against his will].
trailஇழுத்துக்கொண்டு வாiḻuttukkoṇṭu vā(iḻuttukiṭṭu vaa)(2c intr)permit to drag or stream behind, as along the ground
Usage:
அவன் அறையில் நுழையும்பொழுது தன்னோட துண்டைத் தரையில் இழுத்துக்கொண்டே வந்தான்avaṉ aṟaiyil nuḻaiyumpoḻutu taṉṉōṭa tuṇṭait taraiyil iḻuttukkoṇṭē vantāṉ
avan ruumle noḻenjappa tannooḍa tuṇḍe tareyle iḻuttukiṭṭee vandaan
He entered the room, trailing his towel on the floor.