graftஇலஞ்சம் வாங்குilañcam vāṅku(lanjam vaangu)(3 tr)obtain or receive money through deceit, graft, bribery, kickbacks, money-laundering, etc.; practice graft, bribery, etc.
Usage:
அவன் அந்தப் பணத்தைத் தப்பான முறையில் பெற்றுக்கொண்டு இலஞ்சம் வாங்குதல் மற்றும் பணம் பறித்தலெனக் குற்றங்களைச் செய்தான்avaṉ antap paṇattait tappāṉa muṟaiyil peṟṟukkoṇṭu ilañcam vāṅkutal maṟṟum paṇam paṟittaleṉak kuṟṟaṅkaḷaic ceytāṉ
avan anda paṇatte tappaana vaḻiyle vaangiṭṭu lanjam vaanguradum paṇam parikkradumṇu kuttam senjaan
He obtained the money illegally, committing [the crimes of] graft, bribery, and extortion.