slaughter இறைச்சிக்காக வெட்டு iṟaiccikkāka veṭṭu (ereccikkaaha veṭṭu) (3 tr) kill animals for food
Usage:
நீ எப்பொழுதாவது மிருகங்களை இறைச்சிக்காக வெட்டுவதில் பங்கேற்றுள்ளாயா? nī eppoḻutāvatu mirukaṅkaḷai iṟaiccikkāka veṭṭuvatil paṅkēṟṟuḷḷāyā? nii eppayaavadu miruhangaḷe ereccikkaaha veḍradule iiḍupaṭrukkiyaa? Have you ever taken part in the slaughtering of animals?