sag இறங்கி விடு iṟaṅki viṭu (erangiyiḍu) (4 intr) decline, as in value or price; slump, decrease, go down
Usage:
தேங்காய் விலை மடமடவென்று இறங்கி விட்டது tēṅkāy vilai maṭamaṭaveṉṟu iṟaṅki viṭṭatu teengaa vele maḍamaḍaṇṇu erangiyiṭṭudu Coconut prices started sagging.
Synonyms:
குறைந்து போ (3b intr) (korenju poo)