Usage:
அவன் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்து நான்காம் ஆண்டு இராணுவத்தில் சேர்ந்துகொண்டு ஐரோப்பாவில் போர் முடிவதைப் பார்த்தான்
avaṉ āyirattut toḷḷāyirattu nāṟpattu nāṉkām āṇṭu irāṇuvattil cērntukoṇṭu airōppāvil pōr muṭivataip pārttāṉ
avan aayiratti toḷḷaayiratti naappatti naalaam varuṣam raaṇuvattule seendukkiṭṭu yuuroopule poor muḍiyurade paattaan
He joined the army in 1944 and witnessed the end of the war in Europe.