inductஇராணுவத்திற்கு எடுirāṇuvattiṟku eṭu(raaṇuvattukku eḍu)(6 tr)conscript s.o. into the army; draft
Usage:
அவன் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்து மூன்றாம் ஆண்டில் இராணுவத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டான். அவன் இராணுவத்தில் இரண்டு வருடம் சேவை செய்தான்avaṉ āyirattut toḷḷāyirattu nāṟpattu mūṉṟām āṇṭil irāṇuvattiṟkut tērnteṭukkappaṭṭāṉ. avaṉ irāṇuvattil iraṇṭu varuṭam cēvai ceytāṉ
avane aayiratti toḷḷaayiratti naappatti muuṇaam varuṣattule raaṇuvattukku eḍuttaanga. avan raaṇuvattule reṇḍu varuṣam seeve senjaan
He was inducted into the armed services in 1943 and served 2 years.