divide இரண்டாகப் பிரி iraṇṭākap piri (reṇḍaa piri) (6b intr) bifurcate; branch into two
Usage:
தந்தை தன் சொத்தைக் குழந்தைகளுக்காக இரண்டாகப் பிரித்தார் tantai taṉ cottaik kuḻantaikaḷukkāka iraṇṭākap pirittār appaa sotte tannooḍa koḻandengaḷukku reṇḍaa piriccaaru The father divided the wealth into two parts for his children.
fork இரண்டாகப் பிரி iraṇṭākap piri (reṇḍaa piri) (2b intr) divide into two branches, as a river, road, etc.;
Usage:
ஆறு அங்கே இரண்டாகப் பிரிகிறது. மேற்குப் பக்கப் பிரிவு கிழக்குப் பக்கப் பிரிவைவிட அகலமாக இருக்கிறது āṟu aṅkē iraṇṭākap pirikiṟatu. mēṟkup pakkap pirivu kiḻakkup pakkap pirivaiviṭa akalamāka irukkiṟatu aaru ange reṇḍaa piriradu. meekku pakka pirivu keḻakku pakka pirive viḍa ahalamaa irukku The river forks there, and the north fork is wider than the south fork.
Synonyms:
கிளை பிரி (2b intr) (keḷe piri) பிரி (2b intr) (piri) பிரி (2b intr) (piri)
halve இரண்டாகப் பிரி iraṇṭākap piri (reṇḍaa piri) (6b tr) divide into two or halves
Usage:
இந்த இனிப்பைச் செய்யக், கூர்மையான கத்தியால் பழங்களை இரண்டாகப் பிரிக்கவேண்டும் inta iṉippaic ceyyak, kūrmaiyāṉa kattiyāl paḻaṅkaḷai iraṇṭākap pirikkavēṇṭum inda inippe seyya, kuurmeyaana kattiyaale paḻatteyellaam reṇḍaa pirikkaṇum To make this dessert, you halve the fruits with a sharp knife.
Synonyms:
பாதியாகப் பிரி (6b intr) (paadiyaa piri)