double இரட்டை வேடத்தில் நடி iraṭṭai vēṭattil naṭi (reṭṭe veeṣattule naḍi) (6b tr) assume two roles, act two parts (in a film, a play, etc.)
Usage:
சிவாஜி இரட்டை வேடத்தில் நடித்த ஒரு படத்தின் பெயரைச் சொல்லு பார்ப்போம் civāji iraṭṭai vēṭattil naṭitta oru paṭattiṉ peyaraic collu pārppōm sivaaji reṭṭe veeṣattule naḍicca oru paḍattooḍa peeru sollu paappoom Name a movie in which Sivaji doubled.