able (be) இயல் iyal (iyalu) (1 intr) be possible, (HS99 \S 2.3.5.1 [19])
Usage:
என் தம்பியால் நிச்சயம் அந்தப் பணியைச் செய்து முடிக்க முடியும் eṉ tampiyāl niccayam antap paṇiyaic ceytu muṭikka muṭiyum ennooḍa tambiyaale anda veeleye niccayamaa senju muḍikka muḍiyum My little brother is certainly able to accomplish that task.