machine இயந்திரத்தினால் உருவாக்கு (3 tr) iyantirattiṉāl uruvākku (meṣinle seyyi) (2b tr) make, form, or produce with a machine; manufacture
Usage:
இந்த மாதிரிச் சட்டையையெல்லாம் இயந்திரத்தினால் உருவாக்க முடியாது inta mātiric caṭṭaiyaiyellām iyantirattiṉāl uruvākka muṭiyātu inda maadiri saṭṭeyeyellaam meṣinle seyya muḍiyaatu These kinds of shirts can't be machine-made.