insert இடையில் சேர் iṭaiyil cēr (eḍeyle seeru) (6 tr) add some lines, text to (a poem, paragraph)
Usage:
அந்தப் பாட்டில் இந்த இரண்டு வரங்களலையும் இடையில் சேர்த்துக்கொள்ளலாம் antap pāṭṭil inta iraṇṭu varaṅkaḷalaiyum iṭaiyil cērttukkoḷḷalām anda paaṭṭule inda reṇḍu varungaḷeyum eḍeyle seettukkalaam These two lines could be inserted in the middle of that poem.
Synonyms:
சேர் (6 tr) (seeru)