funnel இடுக்கிக் கொண்டு போ iṭukkik koṇṭu pō (iḍukkikkiṭṭu poo) (3b intr) go pressed together, as in a narrow way or space; be squeezed or forced
Usage:
அணுத் துகள்கள் இந்த இடத்துக்கு வந்ததும் இந்தச் சிறிய பாதையில் இடுக்கிக்கொண்டு போகின்றன aṇut tukaḷkaḷ inta iṭattukku vantatum intac ciṟiya pātaiyil iṭukkikkoṇṭu pōkiṉṟaṉa aṇu tohaḷellaam inda eḍattukku vandadum inda sinna paadeyle iḍukkikkiṭṭu poovudu When the molecules get to this place, they funnel through this narrow channel.
Synonyms:
நசுக்கிக்கொண்டு போ (3b intr) (nasukkikkiṭṭu poo)