shatter இடிந்து போ iṭintu pō (iḍinju poo) (3b intr) damage severely: disable; break into many pieces
Usage:
விபத்தில் சிக்கியபிறகு ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வாங்கும் அவனுடைய கனவுகள் இடிந்து போயின vipattil cikkiyapiṟaku olimpik pōṭṭiyil taṅkap patakkam vāṅkum avaṉuṭaiya kaṉavukaḷ iṭintu pōyiṉa avan vebattule sikkunappuram avanooḍa olimpik pooṭṭiyule tanga padakkam vaangura kanavu ellaam iḍinji pooccu His dreams of winning gold medal in the olympics were shattered when he met with an accident.