coddle இடங்கொடுத்து வளர் iṭaṅkoṭuttu vaḷar (eḍanguḍuttu vaḷaru) (6 tr) bring up tenderly or indulgently; pamper, spoil
Usage:
அவனை மிகவும் இடங்கொடுத்து வளர்த்து விட்டார்கள் avaṉai mikavum iṭaṅkoṭuttu vaḷarttu viṭṭārkaḷ avane romba eḍanguḍuttu vaḷarttuṭṭaanga He was coddled and pampered too much when he was being raised.