Usage:
நான் என் திட்டத்தைப் பின்பற்ற முடியாத அளவிற்கு அவனுடைய திட்டத்தில் என்னையே மிகவும் ஆழ்த்திக்கொண்டுவிட்டேன்
nāṉ eṉ tiṭṭattaip piṉpaṟṟa muṭiyāta aḷaviṟku avaṉuṭaiya tiṭṭattil eṉṉaiyē mikavum āḻttikkoṇṭuviṭṭēṉ
naan ennooḍa tiṭṭatte patti akkare eḍuttukka muḍiyaada aḷavukku avanooḍa tiṭṭattule enneyee rombavum aaḻttikkiṭṭeen
I got so deeply immersed in his project that I lost track of my own.