hawk அலைந்து திரிந்து விற்பனை செய் (1 tr) alaintu tirintu viṟpaṉai cey (alenji tirinji virpane seyyi) (2b tr) go selling through the streets, crying o's wares
Usage:
வாழைப்பழம் விற்கும் ஒரு நபர் திருச்சி ரயில் நிலைய மேடையில் வாழெ பழொம்ம்ம், வாழெ பழொம்ம்ம் என்று கத்துவதை நான் கேட்டேன் vāḻaippaḻam viṟkum oru napar tirucci rayil nilaiya mēṭaiyil vāḻe paḻommm, vāḻe paḻommm eṉṟu kattuvatai nāṉ kēṭṭēṉ "A man in the railway station sold bananas yelling loudly by saying ""bananas""."