signal அறிகுறிகாட்டு aṟikuṟikāṭṭu (arihuri kaaṭṭu) (3 tr) indicate as a sign of; send a signal or a message
Usage:
அவர்கள் சண்டை போட வரவில்லை என்று அவன் இந்நாட்டுப் போர் வீரர்களுக்குத் தூரத்திலிருந்து அறிகுறி காட்டினான் avarkaḷ caṇṭai pōṭa varavillai eṉṟu avaṉ innāṭṭup pōr vīrarkaḷukkut tūrattiliruntu aṟikuṟi kāṭṭiṉāṉ avanga saṇḍe pooḍa varalleṇṇu avan inda naaṭṭu poor viirangaḷukku duurattuleendu arihuri kaaṭṭinaan He signaled to our troops from a distance that they hadn't come to fight.