intern அடைத்து வை aṭaittu vai (aḍeccu vayyi) (6b tr) shut in or confine s.o.; keep s.o. in custody or confinement for a particular reason
Usage:
இரண்டாவது உலகப் போரில் ஜப்பானிய அமேரிக்கர்களை மேற்குக் கடற்கரையிலிருந்து மிகத் தூரத்திலிருக்கும் முகாம்களில் அடைத்து வைத்திருந்தார்கள் iraṇṭāvatu ulakap pōril jappāṉiya amērikkarkaḷai mēṟkuk kaṭaṟkaraiyiliruntu mikat tūrattilirukkum mukāmkaḷil aṭaittu vaittiruntārkaḷ reṇḍaavadu olaha poorappa japaaniya ameerikkare ellaam meekku kaḍalkareyulerundu romba duurattule irukkura mohaamule aḍeccu veccirundaanga During WWII, Japanese Americans were interned in camps far from the west coast.
Synonyms:
சிறையில் அடை (6b tr) (sereyle aḍe)
keep in/under (cover) அடைத்து வை aṭaittu vai (aḍeccu vayyi) (6b tr) shut in or confine; cause to stay in; pen s.o. in or up
Usage:
நான்கு மணி நேரம் பெய்த மழை எங்களை வீட்டிற்குள்ளே அடைத்துவைத்துவிட்டது nāṉku maṇi nēram peyta maḻai eṅkaḷai vīṭṭiṟkuḷḷē aṭaittuvaittuviṭṭatu naalu maṇi neeram penja maḻe engaḷe viiṭṭukkuḷḷee aḍeccuvaccuṭṭadu The rain that poured down for four hours kept us in the house.}
lock s.o. up அடைத்து வை aṭaittu vai (aḍeccu vayyi) (6b tr) incarcerate a person; put s.o. in a locked room, in a mental hospital, etc.
Usage:
அவர்கள் என்னைப் பைத்தியம் என்று சொல்லி இங்கே அடைத்து வைத்திருக்கிறார்கள் avarkaḷ eṉṉaip paittiyam eṉṟu colli iṅkē aṭaittu vaittirukkiṟārkaḷ avanga enne paittiyamṇṇu solli inge aḍecci veccirukkaanga They said I was crazy, so they locked me up here.
Synonyms:
உள்ளே தள்ளு (3 tr) (uḷḷee taḷḷu)
restrain அடைத்து வை aṭaittu vai (aḍeccu vayyi) (6b tr) take away the freedom or liberty of; confine to certain premises; restrict or limit; hold down, keep down, contain
Usage:
அவளை வீட்டில் அடைத்து வைத்தார்கள் avaḷai vīṭṭil aṭaittu vaittārkaḷ avaḷe viiṭṭule aḍecci veccaanga She was restrained and placed under house arrest.
Synonyms:
தடு (6 tr) (taḍu) கட்டுப்படுத்து (3 tr) (kaṭṭuppaḍuttu)
shut s.o. up அடைத்து வை aṭaittu vai (aḍeccu vayyi) (6b tr) enclose, confine, close over
Usage:
இருட்டறையில் அவளை அடைத்து வைத்தார்கள் iruṭṭaṟaiyil avaḷai aṭaittu vaittārkaḷ avaḷe iruṭṭu ruumle aḍeccu vaccaanga They shut her up in a dark room.